அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு மதுபானசாலைகளுக்கு பூட்டு

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைளையும்  இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 21ஆம் மற்றும் 22 ஆம் திகதிகளில் அனைத்து மதுபானசாலைளையும் மூடப்படும் என மதுவரி திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

பிரதமரின் தொழிலாளர் தின வாழ்த்து

நாட்டினை முடக்குமாறு SJB கோரிக்கை

எமது அறிவுரைகளை கவனத்தில் கொள்ளாமையே கோட்டபாய வீடு செல்ல காரணம்