அரசியல்

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும் மனுவை தள்ளுபடி செய்யக் கோரி இடைக்கால மனு தாக்கல்

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும் மனுவை தள்ளுபடி செய்யக் கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா உயர் நீதிமன்றத்தில் இடைக்கால மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

நிஷான் சிட்னி பிரமித்திரத்ன, கமிது கருணாசேன, ஷெனாலி டயஸ், நிமாஷி பெர்னாண்டோ உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவொன்று இந்த மனு சார்பாக ஆஜராகியுள்ளனர்.

Related posts

ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவராக அகில விராஜ் காரியவசம் நியமனம்

editor

BMICH லிப்டில் சிக்கிய 4 எம்பிக்கள்!

editor

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எப்போது ? 27 ஆம் திகதி சிறப்புக் கூட்டம்

editor