சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி இரு வாரங்களுக்குள்

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி இன்று முதல் எதிர்வரும் 14 நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Related posts

படைப் பிரிவு பிரதானியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா

தனியார் பஸ்களில் விஷேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

கொழும்பு வெசாக் வலயம் தொடர்ந்தும் ஐந்தாவது தடவையாக