உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதி தலைமையில் முக்கிய கலந்துரையாடல்

(UTVNEWS | COLOMBO) – அரசாங்கத்தை பிரிதிபலிக்கும் சில கட்சிகளிளின் தலைவர்களுக்கும் முன்னாள் அமைச்சர்களுக்கு இடையிலான முக்கிய சந்திப்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் நேற்று இடம்பெற்றது.

நாட்டில் காணப்படும் அச்சுறுத்தலான சூழ்நிலை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

காத்தான்குடி கடலில் நீராடிய மாணவனை காணவில்லை

editor

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியாவிற்கு

நாளை 18 மணி நேர நீர்வெட்டு