சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ஐ.ம.சு. கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு கூட்டம் நிறைவு-ஸ்ரீ.சு.கட்சியின் தொகுதி அமைப்பாளர் கூட்டம் ஆரம்பம்

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு கூட்டம் தற்போது நிறைவடைந்துள்ளது.

எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று காலை 9.00 மணியளவில் சுதந்திர கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு கூட்டம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஆரம்பமானது.

இந்த கூட்டத்தில் அனைத்து நிறைவேற்று குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கான கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.

 

 

 

 

Related posts

வடமத்திய மாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

editor

வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் சடலம் மீட்பு

உடவளவ தேசிய சரணாலயத்திற்கு புதிய நுழைவாயில்