உள்நாடு

ஜனாதிபதி தலதா மாளிகைக்கு

(UTV | கண்டி) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கண்டியில் உள்ள தலதா மாளிகைக்கு இன்று (13) விஜயம் மேற்கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டார்.

தலதா மாளிகைக்கு சென்ற ஜனாதிபதியை தியவடன நிலமே நிலங்க தெல வரவேற்றிருந்தார்.

இதனையடுத்து, மல்வத்து – அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களின் ஆசியையும் ஜனாதிபதி பெற்றுக் கொண்டார்.

Related posts

சிலாபத்தில் காணாமல் போன இரண்டு மீனவர்களில் ஒருவருடைய சடலம் மீட்பு!

editor

போராட்டங்களே என் அரசியல் வாழ்வாக மாறிவிட்டது – ரிஷாட்

புலமைப் பரிசில் பரீட்சை ஒத்திவைக்கப்படமாட்டாது