சூடான செய்திகள் 1

ஜனாதிபதி சீனா விஜயம்

(UTV|COLOMBO) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர் சீனா நோக்கி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இன்று (13) காலை 7.35 மணி அளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து யூ.எல். 302 என்ற ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானத்தில் ஜனாதிபதி சீனா பயணமானார்.

ஜனாதிபதியுடன் 27 பேர் சென்றிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அடையாள அட்டை இறுதி இலக்கத்திற்கு அமைய வெளியில் செல்லலாம்

முஸ்லிம் பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

பட்டாசு கொள்வனவில் வீழ்ச்சி…