சூடான செய்திகள் 1

ஜனாதிபதி கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு வருகை…

(UTV|COLOMBO) பம்லபிட்டியில் டிபென்டர் வாகனம் மோதியதில் படுகாயமடைந்து, தேசிய மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் பொரளை காவல்துறை போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பார்வையிட்டுள்ளார்.

Related posts

ஆயுர்வேத வைத்தியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பாண் விலை குறைப்பு

editor

ரயில் சேவையில் தாமதம்