அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

ஜனாதிபதி அநுர இன்று ஐ.நா. பொதுச்செயலாளரை சந்திக்கிறார்

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க்கிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (António Guterres) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு, இன்று இரவு (25) நடைபெறும்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களுடனான சந்திப்பிலும் பங்கேற்க உள்ளார்.

இதேவேளை வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் இன்று பல இராஜதந்திர சந்திப்புகளில் பங்கேற்க இருக்கிறார்.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

மரக்கறி விலைகள் வீழ்ச்சி !

கல்வித்துறை மேம்பாட்டுக்கு உடனடி மாற்றங்கள்

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சென்ற குடும்பஸ்தரை காணவில்லை!