அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இந்தியத் தலைமைத்துவத்தின் நல்வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், மக்களின் ஆணையினை வென்றமைக்காக பாராட்டுகளையும் தெரிவித்திருந்தார்.

பல நாகரிக ஒற்றுமைகளை கொண்டுள்ள இரட்டையராகவும் நமது இரு நாடுகளினதும் மக்களது செழுமைக்காக உறவுகளை மேலும் வலுவாக்க உறுதிபூண்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

வாகன இறக்குமதிக்கு அனுமதி.

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் பொருட்களை சேகரித்தோர் கைது

ரணில்- சஜித் இணைவு? SJB கூட்டத்தில் முன்மொழிவு