சூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு

(UTV|COLOMBO) இன்றைய தினம் நாடளாவிய ரீதியாக இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில் பாதுகாப்பு தரப்பினர் முன்னெடுத்து வரும் விசாரணைகளுக்கு பொதுமக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், மக்கள் அமைதி காக்குமாறும் தெரிவித்துள்ளார்.

Related posts

குண்டு துளைக்காத வாகனத்தினை மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நிராகரிப்பு

மஹிந்த, சந்திரிக்கா ஆகியோருக்கு போட்டியிட முடியாது

தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை