உள்நாடு

ஜனாதிபதியின் செயலாளரினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி!

(UTV | கொழும்பு) –

மின்சாரம், பெற்றோலியம் மற்றும் சுகாதார சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பட்டியலிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளரினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

மேலும் 640 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்த ஹர்த்தாலை ஆதரிக்க தீர்மானம் – நிசாம் காரியப்பர் எம்.பி

editor