உள்நாடு

ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட கூட்டு இமாலய பிரகடனம்!

(UTV | கொழும்பு) –

உலக தமிழ் மன்றமும் முக்கிய பௌத்த துறவிகளும் இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது கூட்டு இமாலய பிரகடனத்தை அவர்கள் ஜனாதிபதியிடம் கையளித்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது. சமூக நல்வாழ்வை முதன்மைப்படுத்தும் பன்மைத்துவ இலங்கையை ஊக்குவித்தல் போன்ற விடயங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
மேலும் வரலாற்றுத் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வது, பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளின் முக்கியத்துவம் குறித்தும் குறித்த பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

     

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்று 37 புதிய இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்

உள்ளூராட்சித் தேர்தலில் பொது சின்னத்தில் போட்டியிட முடியும் – தலதா அத்துகோரள

editor

ஏழு பேர் வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணம்