அரசியல்உள்நாடுவீடியோவீடியோ | ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை (நீக்குதல்) சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது September 10, 2025September 10, 20253065 Share0 ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை (நீக்குதல்) சட்டமூலம் 150 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் இன்று புதன்கிழமை (10) நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்துக்கு ஆதரவாக 150 வாக்குகளும்,எதிராக 01 வாக்கும் அளிக்கப்பட்டது. வீடியோ