சூடான செய்திகள் 1

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கோட்டாவுக்கு ஆதரவு

(UTVNEWS | COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

தாங்கள் முன்வைத்த 20 கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து, ஜனநாயக மக்கள் காங்கிரஸின் மத்திய செயற்குழு நேற்று(08) கூடி இது தொடர்பான தீர்மானத்தை மேற்கொண்டதாக குறித்த காங்கிரஸின் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

Related posts

கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் உதவி

மதுர விதானகே புதிய மேயராக தெரிவு செய்யப்பட்டார்

நாளை முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு