உள்நாடு

‘ஜசீரா’ விமான சேவை ஆரம்பம்

(UTV | கொழும்பு) –  குவைத்தின் ஜசீரா விமான சேவையானது கட்டுநாயக்க மற்றும் குவைத்துக்கு இடையில் விமான சேவையை ஆரம்பித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த விமான சேவையின் ஊடாக இலங்கை 50க்கும் மேற்பட்ட இடங்களுடன் இணைக்க முடியும் எனவும் இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு இது முக்கியமானது எனவும் அமைச்சர் கூறினார்.

Related posts

கடதாசி நிறுவனம் ஒன்றில் பாரிய தீ [VIDEO]

எரிபொருள் கோரி நாட்டு மக்களது போராட்டம் உக்கிரகமாகிறது

தொற்றில் இருந்து மேலும் 32 பேர் மீண்டனர்