கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக சொஹாரா புஹாரியின் கட்சி உறுப்பினர் பதவியை இடைநிறுத்தி முஸ்லிம் காங்கிரஸ் வெளியிட்ட கடிதத்தை செயல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
