விளையாட்டு

சொந்த மைதானத்தில் வீழ்ந்தது இலங்கை அணி [VIDEO]

(UTV | கொழும்பு) –  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ண கால்பந்தாட்ட தொடரின் நான்காவது லீக் போட்டியில் சீசெல்ஸ் வீரர்கள் இலங்கை அணியை 1-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்டு, தொடரில் தமது முதல் வெற்றியைப் பதிவு செய்தனர்.

Related posts

இலங்கை வெடிப்புச் சம்பவங்களுக்கு விராத் கோலி கவலை

நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் மொஹமட் சிராஸும் வாய்ப்பு

நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தானுக்கு வெற்றி