உள்நாடு

சொந்த இடங்களுக்கு அனுப்பும் நடவடிக்கை ஆரம்பம்

(UTV | கொழும்பு) -மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பும் நடவடிக்கை இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரட்ன இதனைத் தெரிவித்துள்ளார். 

மேல் மாகாணத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்ல முடியாத 51 ஆயிரத்து 858 பேர் பொலிஸ்  நிலையங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக இதற்கு முதல் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நிலக்கரி கப்பல் ஒன்று இன்றைய தினம் நாட்டுக்கு

இன்று இதுவரையில் 274 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

குழந்தைகள் மத்தியில் இன்ஃப்ளூயன்ஸா அறிகுறிகள் அதிகரிப்பு