சூடான செய்திகள் 1

சைட்டம் மாணவர்களை ஜோன் கொத்தலாவல பல்கலையில் இணைப்பது குறித்த சட்டமூலம் இன்று

(UTV|COLOMBO)-சைட்டம் மாணவர்களை ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக் கழகத்தில் இணைத்துக்கொள்வது தொடர்பான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

நேற்று கூடிய கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது, இது தொடர்பில் இன்றைய நாள் முழுவதும் விவாதிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் ஒரு மணியளவில் பாராளுமன்ற சபை அமர்வு ஆரம்பிக்கப்படவுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஐந்தாவது நாளாகவும் மனுக்கள் பரிசீலனைக்கு

4,130 பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று

பின்னவல சுற்றுலா வலயத்தில் மீண்டும் பெருமளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்