வகைப்படுத்தப்படாத

சைட்டம் பிரச்சினை தொடர்பில் தீர்வு

 

(UDHAYAM, COLOMBO) – சைட்டம் பிரச்சினை தொடர்பில் தீர்வினை பெற்று தருவதாக ஜனாதிபதி உறுதி மொழியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலினை தொடர்ந்து, அதன் செயலாளர் மருத்துவர் நவிந்த சொய்சா இவ்வாறு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பல அரச மருத்துவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related posts

தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில் 8 பேர் பலி

மாத்தறையில் சத்தியாக்கிரகம்

காஷமீரில் ஊரடங்கு உத்தரவு