வகைப்படுத்தப்படாத

சைட்டம் நிறுவனத்திற்கு எதிராக தேங்காய் உடைப்பு!

(UDHAYAM, COLOMBO) – சைட்டம் நிறுவனம் இரத்து செய்யப்பட வேண்டுமென வேண்டுதல் முன்வைத்து,  ஹிக்கடுவை –  சீனிகம ஆலயத்தில் நேற்று தேங்காய் உடைக்கப்பட்டுள்ளது.

காலி மாவட்ட பல்கலைக்கழக மாணவர்களின் பெற்றோர் சங்கத்தால் இந்த வேண்டுதல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Related posts

India blown away by New Zealand

බීමත් රියදුරන් 209 දෙනෙකු අත්අඩංගුවට

போர் தொடரும் – ஜனாதிபதி பஸார் அல் அசாத்