வகைப்படுத்தப்படாத

சைட்டம் கல்லூரியை இரத்து செய்யுமாறு வலியுறுத்தி சத்தியாகிரகம்

(UDHAYAM, COLOMBO) – மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை இரத்து செய்ய விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கத்திடம் வலியுறுத்தி மருத்துவ பீட மாணவர் பெற்றோர் சங்கம், கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இன்று சத்தியாகிரகத்தில் ஈடுபடவுள்ளனர்.

இதேவேளை, இலங்கை அதிபர் தரம் பிரச்சினை தீக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த மாதம் 28 ஆம் திகதி கல்வி அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு ஆசிரியர் – அதிபர் முன்னணி தீர்மானித்துள்ளது.

Related posts

துருக்கி பல்கலைகழகத்தில் துப்பாக்கிச்சூடு

විදුලිබල මණ්ඩල තෙල් සංස්ථා ගැටළුව සමතයකට

சீன இறக்குமதி பொருட்களுக்கு இன்று முதல் 25% கூடுதல் வரி