சூடான செய்திகள் 1

செயற்கை மழையின் முதற்கட்ட நடவடிக்கை அடுத்த வாரம்

(UTV|COLOMBO) நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி செய்வதில் பாரிய சிக்கலை எதிர் கொண்டுள்ளமையினால் செயற்கை மழையினை பொழிய வைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையானது அடுத்த வாரம் மேற்கொள்ளப்படும் என மின்வலு சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்காக தாய்லாந்து நாட்டின் ஒத்துழைப்பை பெற்று இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக இலங்கை மின்சார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்திருந்தார்.

 

 

 

Related posts

நேற்றைய 600 PCR பரிசோதனை முடிவுகளும் இன்று வெளியாகும்

ஜனாதிபதி அவசர அமைச்சரவை கூட்டம் இன்று

அலிஸ் வெல்ஸ் இன்று இலங்கை விஜயம்