உள்நாடு

சென்னையிலிருந்து 320 பேர் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு) – இந்தியா – சென்னையில் சிக்கியிருந்த 320 இலங்கையர்கள் சற்றுமுன்னர் .ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். 

இவ்வாறு வருகை தந்தவர்கள் கிருமித்தொற்று நீக்கப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பிரதமர் ஹரிணியை சந்தித்த மாலைதீவு வெளிவிவகார அமைச்சர்

editor

கழிவுகள் அடங்கிய 242 கொள்கலன்களை மீள இங்கிலாந்துக்கு அனுப்ப உத்தரவு

உண்மைகளை மக்களிடம் மறைப்பது சிக்கலில் தள்ளும் விடயம் – சஜித் பிரேமதாச

editor