விளையாட்டு

சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் காயமடைந்துள்ளார்

(UTV|COLOMBO)-இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் கிரிக்கட் பயிற்சியின் போது காயமடைந்துள்ளார்.

இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

டி20 உலக கிண்ண இறுதிப்போட்டி இன்று

இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக சந்திக ஹதுருசிங்க

கொல்கத்தாவை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் வெற்றி