உள்நாடு

சுழற்சி முறையில் இன்று மூன்று மணி நேர மின்வெட்டு

(UTV | கொழும்பு) –   மின்வெட்டு எவ்வாறு இடம்பெறும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (16) அறிவித்துள்ளது.

பிராந்தியங்களின்படி, வெட்டப்பட வேண்டிய மணிநேரங்கள் பின்வருமாறு.

A, B, C, D, E, F, G, H, I, J, K, L மண்டலங்களுக்கு
– பகலில் 1 மணி நேரம் 40 நிமிடங்கள்
– இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்கள்

P, Q, R, S, T, U, V, W மண்டலங்களுக்கு
– பகலில் 1 மணி நேரம் 40 நிமிடங்கள்
– இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்கள்

CC மண்டலங்களுக்கு
– காலை 2 மணி 30 நிமிடங்கள்

M, N, O, X, Y, Z மண்டலங்களுக்கு
– காலை 3 மணி நேரம்

No description available.

Related posts

மீண்டும் கட்சியில் ஒன்றிணையுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பகிரங்க அழைப்பு

editor

அரச உத்தியோகத்தர்களின் ஓய்வு பெறும் வயது தொடர்பான சுற்றுநிருபம் வெளியானது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு விளக்கமறியல்

editor