உள்நாடு

சுற்றுலா பயணிகளுக்கு கொழும்பில் உள்ள சீன தூதரகம் அறிவுறுத்தல்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள உபெய், வுஹாய் உட்பட ஏனைய பகுதிகளில் இருந்து இலங்கை வர திட்டமிட்டிருக்கும் சுற்றுலா பயணிகளுக்கு கொழும்பில் உள்ள சீன தூதரகம் அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது.

அதனடிப்படையில் சுற்றுலாவிற்காக இலங்கை வர எதிர்பார்ப்போர் தங்களது பயணங்களை இரத்து செய்யுமாறோ அல்லது ஒத்தி வைக்குமாறு சீன தூதரகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

Related posts

ஊரடங்குச் சட்டம் தளர்வு பிற்பகல் 2 மணி வரை நீடிப்பு

ஜனாதிபதி செயலகம் முன்பாக போராட்டங்கள்

மொட்டு கட்சியை ரணில் திறமையாக பிளபுபடுத்துகின்றார்!