உள்நாடுவணிகம்

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் கருங்கல் அகழ்வு அமைய வேண்டும்

(UTV|கொழும்பு) – கருங்கல் அகழ்வு அனுமதி பத்திரம் வழங்குதல், குத்தகை வழங்குதல் மற்றும் அறவிடுதலின்போது நேரியல் முறையில் குழு அமைக்கப்படும். குழு அறிக்கை இன்னும் இரண்டு வாரங்களில் பெறப்படும்.

அரசாங்க காணிகளில் மேற்கொள்ளப்படும் கருங்கல் அகழ்வு மற்றும் தனியார் இடங்களில் மேற்கொள்ளப்படும் கருங்கல் அகழ்வுக்கு குத்தகை வழங்குதல் மற்றும் அறவிடுதலின் போது முறையான மற்றும் இலகுவான முறையை ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

அரசாங்க காணிகளில் கருங்கல் அகழ்வு தொழிலில் ஈடுபடுபவர்கள் மற்றும் தனியார் காணிகளில் கருங்கல் அகழ்வு தொழிலில் ஈடுபடுபவர்களின் பிரச்சனை தொடர்பில் நேற்று(05) அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டிரம்புக்கு இலங்கையின் ஜனாதிபதி அநுர வாழ்த்துத் தெரிவிப்பு

editor

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் திறப்பு

கம்போடியா – தாய்லாந்து மோதல் குறித்து இலங்கை அரசாங்கம் கவலை – வெளிவிவகார அமைச்சு

editor