அரசியல்உள்நாடு

சுயாதீன உறுப்பினராக செயற்படுவதாக அருந்திக பெர்னாண்டோ அறிவிப்பு

வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ சுயாதீன உறுப்பினராக செயற்படுவதாக சபைக்கு அறிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியை தோற்கடிப்பதற்காக ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு அழைப்பு விடுப்பதாக அருந்திக பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

Related posts

கேரள கஞ்சா மற்றும் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

சிறைச்சாலை திணைக்களத்தினால் விசேட அறிவித்தல்

கடந்த 24 மணிநேரத்தில் 123 பேர் கைது