விளையாட்டு

சுதந்திர வெற்றிக்கிண்ண தொடரில் இன்று இந்தியா – பங்களாதேஷ்

(UTV|COLOMBO)-சுதந்திர வெற்றிக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரின் இரண்டாவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.

கொழும்பு ஆர் பிறேமதாச மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இப்போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன.

இலங்கை அணியுடனான முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ICC T20 போட்டி அட்டவணை வெளியானது

204 ஓட்டங்களுடன் வெளியேறிய மேற்கிந்திய தீவுகள் அணி

ஓய்வு குறித்து எஞ்சலோ மெத்திவ்ஸ் அதிரடி அறிவிப்பு

editor