கிசு கிசு

சுதந்திர முன்னணியின் அதாவுத மற்றும் ஏகநாயக்க சஜித்திற்கு ஆதரவு [PHOTOS]

(UTVNEWS|COLOMB0) – ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் சிரேஷ்ட உப தலைவரும் முன்னாள் அமைச்சருமான அதாவுத செனவிரத்ன மற்றும் முன்னாள் அமைச்சர் டப்ளியு.பி.ஏகநாயக்க ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சுமார்  170 ஆண்டுகளுக்கு பின்னரான சாதனை

கொக்கெயின் பாவனை – சர்ச்சையில் கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள்

PANDORA PAPERS : இரகசியங்களை வெளியிடும் ரஞ்சன்