உள்நாடு

 சுதந்திர தினத்தில் சிசுவுக்கு நடந்த சோகம்

(UTV | கொழும்பு) –  சுதந்திர தினத்தில் சிசுவுக்கு நடந்த சோகம்

நேற்று (04) பிறந்து இரண்டு நாட்களே ஆன சிசு ஒன்று திருகோணமலை சர்தாபுர வீதியில் கைவிடப்பட்ட நிலையில் கிராம மக்களால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டதையடுத்து கிராம மக்கள் தேடியபோது இவ்வாறு குழந்தை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர், குழந்தை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதக்க தெரிவிக்கப்படுகிறது.

நேற்று பெய்த கனமழையின் போது, குழந்தையின் ஆடைகளை அகற்றி வீதியில் போட்டுவிட்டு சென்றுள்ளமை முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரணிலுக்கு பிரதமர் பதவி வழங்குவது அரசியலமைப்புக்கு முரணானது

வெட்டுக்கிளிகளின் பரவல் – விவசாயிகளிடம் விடுத்துள்ள வேண்டுகோள்

ரயில் தடம்புரள்வு – மலையக ரயில் சேவையில் தாமதம்