வகைப்படுத்தப்படாத

சுட்டெரிக்கும் வெயில் காரணமாக 15 பேர் உயிரிழப்பு

(UTV|PAKISTAN) பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு 15 பேர் உயிரிழந்துள்ளதாக சரவதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சுட்டெரிக்கும் வெயில் காரணமாக கடந்த நான்கு நாட்களாக 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மக்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் இதர ஏற்பாடுகள் செய்யாத மாகாண அதிகாரிகளுக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.

Related posts

கால நிலை

இலங்கை, இந்திய பிரதமர்கள் புதுடில்லியில் சந்தித்தனர்

கேரளாவில் பெய்துவரும் கனமழைக்கு 16 பேர் பலி