உள்நாடு

சுகாதார வழிகாட்டல் அடங்கிய வர்த்தமானி 2 நாட்களுக்குள்

(UTV| கொழும்பு) – பொதுத் தேர்தலுக்கான சுகாதார வழிகாட்டல் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 2 நாட்களுக்குள் வெளியிடப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ராவன்னி ஆரச்சி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஊடக தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும்!

இரண்டாவது உரக் கப்பல் இன்னும் இரு வாரங்களில்

ரஷ்ய போர்க்கப்பல் இலங்கையில்!