அரசியல்உள்நாடு

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் நிறைவேற்றம்

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் ஏழாவது நாளான இன்று (22) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் வாக்கெடுப்பு இன்றி, திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.

Related posts

நாவலப்பிட்டியில் மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

editor

பாராளுமன்றத் தேர்தலை பிற்போட ஒருபோதும் நாம் இடமளிக்கப் போவதில்லை – எதிர்க்கட்சி எச்சரிக்கை.

“பசிலை குறிவைத்த 22 இற்கு மொட்டு ஆதரவு இல்லை”