புகைப்படங்கள்

சுகாதார நடைமுறையில் அதிபர், ஆசிரியர்கள்

(UTV|கொழும்பு)-. மலையகத்தில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அதிபர்களும், ஆசிரியர்களும் இன்று(29) சமூகமளித்துள்ளனர்.

அடுத்தக்கட்ட கல்வி நடவடிக்கைகள் தொடர்பிலும், சுகாதார ஏற்பாடுகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் மூன்று மாதங்களுக்கு பின்னர் இன்று(29) மீண்டும் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

     

     

    

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை சம்மாந்துறை அக்கரைப்பற்று பொத்துவில் திருக்கோவில் உள்ளிட்ட கல்வி வலயங்களில் பாடசாலை சமூகம் சிரமதானங்களை முன்னெடுத்து தயாராகி வருகின்றனர்.

     

     

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள சகல பாடசலைகளையும் கண்கானிப்பதற்காக பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச செயலாளர்கள், காவல்துறையினர் சென்றிருந்தனர்.

     

     

Related posts

ග්‍රෑන්ඩ් ප්‍රිස්මැටික් උණුදිය උල්පත

2018 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை ரசிகர்கள்

2017 ஆம் ஆண்டு எடின்பரோ கோமகன் சர்வதேச விருது