உள்நாடு

சுகாதார தொழிற்சங்கங்கள் திங்கள் முதல் பணிப்புறக்கணிப்பில்

(UTV | கொழும்பு) – சுகாதார சேவையின் பல தொழிற்சங்கங்கள் 7 கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை (07) காலை 7 மணி முதல் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்க SLFP நிபந்தனை

மேலும் 161 பேர் பூரணமாக குணம்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு