உள்நாடு

சீரற்ற காலநிலை : இதுவரை 20 பேர் பலி

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

17 மாவட்டங்களைச் சேர்ந்த 62,247 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 18 வீடுகள் முற்றாகவும் 960 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

Related posts

எரிபொருள் தொடர்பிலான அறிக்கை இன்று

கொழும்பு பங்கு சந்தையின் பரிவர்த்தனை உயர்வு

சிவனொளிபாத மலைக்கு செல்வோருக்கான அறிவித்தல்