அரசியல்உள்நாடு

சீன மக்கள் குடியரசின் 76 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்றார்

சீன மக்கள் குடியரசு தோற்றுவிக்கப்பட்டதன் 76 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கொழும்பு சினமன் லைப் ஹோட்டலில் நேற்று (25) இடம்பெற்ற கொண்டாட்ட வரவேற்பு நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டார்.

இலங்கையில் அமைந்துள்ள சீனத் தூதரகம் ஏற்பாடு செய்த ஆண்டு விழா வரவேற்பு நிகழ்வில், இராஜதந்திரிகள் உட்பட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

‘உன்னத மும்மூர்த்திகள் உங்களை வழிநடத்தி பாதுகாக்கட்டும்’ – நாமல்

TRINCO_வெடுக்குநாறியில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய கோரி மூதூரில் கவனயீர்ப்பு

வீடியோ | இஸ்ரேலுக்கு எதிரான காணொளி தொடர்பாக இலங்கை மாணவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 9 மாதங்கள் தடுப்புக்காவல்

editor