சூடான செய்திகள் 1

சீனி 15 ரூபாவால் அதிகரிப்பு…

(UTV|COLOMBO)-இறக்குமதி செய்யப்படுகின்ற சீனியின் மொத்த விற்பனை விலை உடனடி அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படுவதாக சீனி இறக்குமதியாளர் சங்கம் கூறியுள்ளது.

அதன்படி ஒரு கிலோ கிராம் சீனியின் மொத்த விற்பனை விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக அந்த சங்கம் கூறியுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

அரச ஊழியர்களுக்கு 12 மணி நேர வேலை?

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம்

நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி மக்களை தவறாக வழிநடத்தும் ஒரு முயற்சி-ஜீ.எல். பீரிஸ்