உலகம்உள்நாடு

சீனா விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது

(UTV | சீனா) – செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக சீனாவால் கடந்த வருடம் விண்ணுக்கு ஏவப்பட்ட விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லோங் மார்ஸ் 5 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலம் கடந்த வருடம் ஜூலை மாதம் 23 ஆம் திகதி ஏவூர்தி ஹைனன் தீவிலிலுள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது.

இந்த விண்வெளி பயணத்தின் மிக முக்கிய அங்கமாக ´டியன்வன்–1´ என்ற ஆறு சக்கரம் கொண்ட ரோபோ கருதப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடைக்கான காரணத்தை வௌியிட்ட இலங்கை மின்சார சபை

editor

யாழ். வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்கள் இல்லை