உள்நாடுசூடான செய்திகள் 1வணிகம்

சீனா மற்றும் சவூதி அரேபியாவுக்கான விமான சேவை இடைநிறுத்தம்

(UTVNEWS |COLOMBO) – ஶ்ரீலங்கன் விமான சேவை சீனா மற்றும் சவூதி அரேபியாவுக்கான விமானப் பயணங்களை தற்காலிகமாக விமான சேவையை இடைநிறுத்தியுள்ளது.

உலகளாவிய கோரோனா அச்சுறுத்தல் காரணமாக குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சீனாவின் பீஜிங் சென்ஹாய் மற்றும் குவென்ஷோ ஆகிய நகரங்களுக்கான விமான சேவையை மார்ச் மாதம் 10 திகதி தொடக்கம் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரை தற்காலிகமாக இரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

EPF தொடர்பில் தொழில் திணைக்களம் விசேட அறிவிப்பு

editor

ஜனாதிபதிக்கும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகத்திற்குமிடையில் தொலைபேசி உரையாடல்

அரச மருந்து கூட்டுத்தாபனத்திற்கு நியமிக்கப்பட்ட புதிய தலைவர்!