வகைப்படுத்தப்படாத

சீனாவில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 44 பேர் உயிரிழப்பு…

(UTV|CHINA) சீனாவின் இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் ஒன்றில் 44 பேருக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன.

குறித்த வெடிப்பு சம்பவத்தில் 90 பேருக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

Brazil beat Argentina in Cope Semi-Final

கிளிநொச்சி இராணுவவெற்றி நினைவிடம் பலப்படுத்தப்படுகிறது

காலநிலை