உலகம்

சீனாவிற்கான அனைத்து விமானங்களும் இரத்து

(UTV|பிரித்தானியா) – கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவிலிருந்து வரும் மற்றும் சீனா செல்லும் அனைத்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்களையும் இரத்து செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவுவதை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு விதமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், சீனாவிற்கான அனைத்து விமானங்களையும் இரத்து செய்துள்ளதாக பிரிட்டனின் மிக முக்கிய விமானச் சேவை நிறுவனமான பிரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.

Related posts

சர்வதேசத்தினை பதற்றத்தில் ஆழ்த்தும் உக்ரைன் நெருக்கடி

பாகிஸ்தானில் 3 நாட்கள் துக்க தினம் அனுஷ்டிப்பு!

அடுத்த ‘ஜி20’ மாநாடு இந்தியாவில்