சூடான செய்திகள் 1

சில பிரதேசங்களில ஐஸ் மழை

(UTVNEWS|COLOMBO)- மொனராகலை- மெதகம பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள சில பிரதேசங்களில, நேற்று ஐஸ் மழை பெய்துள்ளது.

அரை மணித்தியாலயத்துக்கு அதிகமான நேரம் இவ்வாறு ஐஸ் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

வரலாற்றிலேயே மொனராகலைப் பிரதேசத்தில், அதிக நேரம் ஐஸ் மழை ​பெய்த முதலாவது சந்தர்ப்பம் இதுவென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image may contain: outdoor and nature

Image may contain: plant, flower, outdoor and nature

Image may contain: plant, outdoor and nature

No photo description available.

 

Related posts

மழையுடன் கூடிய வானிலை

இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் 35வது வருடாந்த மாநாடு ஜனாதிபதி தலைமையில்

ஒரு தொகை வெடிப்பொருட்களுடன் இருவர் கைது