உள்நாடு

சிறையிலிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட கைதி உயிரிழப்பு

(UTV | கண்டி ) –  கண்டி போகாம்பரை சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்ட கைதி ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போகாம்பரை சிறைச்சாலையின் கைதிகள் ஐவர் தப்பிச் செல்ல முற்பட்டபோது, சிறைச்சாலை பாதுகாப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் கைது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நீதிமன்ற செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தக் கோரிக்கை

பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனையில் இன்றும் வளர்ச்சி

சில மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது