சூடான செய்திகள் 1

சிறைச்சாலை வரலாற்றில் அதிகளவிலான சிறைக்கைதிகள் வெசாக் தினத்தை முன்னிட்டு விடுதலை

(UTV|COLOMBO)  வெசாக் தினத்தை முன்னிட்டு இம்முறை ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் 762 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் கூறியுள்ளார்.

இதல் 26 பெண் கைதிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு எதிர்வரும் 18ம் திகதி வெலிக்கட சிறைச்சாலை வளாகத்தில் காலை 10.00 மணிக்கு இடம்பெற உள்ளது.

மேற்படி சிறைச்சாலை வரலாற்றில் ஒரே தடவையில் அதிகளவிலான சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது கூறத்தக்கது.

 

 

 

 

Related posts

இன்று நள்ளிரவு முதல் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பில்…

மாணிக்க கற்களுடன் சீன பிரஜை ஒருவர் கைது

யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி தொழில்நுட்ப பீடத்திற்கு பூட்டு