உள்நாடு

சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இன்று தடுப்பூசி வழங்கப்படும்

(UTV | கொழும்பு) – சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இன்று(16) முதல் கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

5,100 சிறைச்சாலை அதிகாரிகளுக்கு, சிறைச்சாலை அதிகாரிகள் பயிற்சி பாடசாலையில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரணில் தொடர்பில் போலிப்பிரசாரம் – வன்மையாக கண்டிக்கிறோம் – ருவான் விஜேவர்த்தன

editor

“Women in Politics” அங்குரார்ப்பணம் – இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர

நவீனமயப்படுத்தப்பட்ட ஹட்டன் பஸ் தரிப்பிடம் – மக்களின் பாவனைக்காக கையளிப்பு.