உள்நாடு

சிறைச்சாலையில் இருந்து 241 கைதிகள் விடுவிப்பு

(UTVNEWS | COLOMBO) -கொரோனா தொற்று அபாயம் காரணமாக யாழ்.சிறைச்சாலையில் சிறு குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 44 கைதிகள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று செவ்வாய் கிழமை யாழ். மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று விடுவிக்கப்பட்டவர்களுடன் சேர்த்து மொத்தமாக 241 பேர் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

எல்ல-வெல்லவாய விபத்து – பேருந்தின் உரிமையாளர் கைது

editor

திருகோணமலை மாநகர சபையின் பதில் ஆணையாளராக யூ. சிவராஜா!!

editor

பங்கு சந்தை பரிவர்த்தனை நடவடிக்கைகள் உயர்வு